Tuesday, September 4, 2018

NTSE - 06.09.2018 முதல் online பதிவு செய்யலாம்

NTSE - தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை 6.09.18 முதல் 15.9. 18 வரை பதிவு செய்யலாம் .

Wednesday, August 22, 2018

22.08.2018 TNHHSSGTA VIRUDHUNAGAR, பொதுக்குழு கூட்டம்.

 இன்று நமது கழக பொதுக்குழு கூட்டம் திரு.விஜயபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறுவனர் அய்யா மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
 தலைவர் திரு. பாலமுருகன் இல்ல விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்.
 TNHHSSGTA
VIRUDHUNAGAR



Wednesday, July 11, 2018

10.07.2018 புதிய பாட புத்தகத்திற்கான பயிற்சி .

10.07.2018 அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...