🌷🌷🌷🌷🌷🌷🌷
*வெற்றி மீது வெற்றி* *வந்து நம்மை சேரும் இதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் போராளி மாயவன் அவர்களைச் சேரும்
*பட்டதாரி ஆசிரியர்களின் விழிப்புணர்வுக்கான பதிவு*
தயவு செய்து படித்து புரிந்து கொண்டு
ஆதரவு தாரீர்!!
*🙏அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மட்டும் தனியாக இயங்கக்கூடிய "ஒரே இயக்கம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மட்டுமே".*
*🙏மற்ற சங்கங்களின் பெயர்களை படித்து பாருங்கள்.*
🙏 *இம் மாதம்* *ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற இருந்த தேர்தல் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்தது நமது சங்கம்*
🙏 *பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஆணை பெற்றது நமது சங்கம்*.
🙏 *2019 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்றுக் கொடுத்தது நமது சங்கம்*.
*🙏கொரோனா உச்சத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நிறுவனர் அ. மாயவன், மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம், சென்னை மாவட்ட நிர்வாகிகள் சாந்தகுமார், சீனிவாசன், தமிழ்வாணன், தலைமை நிலைய செயலாளர் சாரதி, ராஜேஷ், மாநில சட்ட செயலாளர் சாமி, மாவட்ட தலைவர் கி. ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே ஆர். வெங்கடேசன் ஆகியோர் போராடி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அரசாங்கத்தையே ஆட்டிப்படைத்து ரத்து செய்ய வைத்தது நமது சங்கம்.*
*🙏ஒரு நபர் ஊதியக் குழுவிடம் வாதாடி, போராடி மத்திய அரசுக்கு இணையாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை பெற்றுக் கொடுத்து கௌரவித்தது நமது சங்கம்.*
🙏 *சிபிஎஸ் -யை ரத்து செய்வதற்காக சென்னை கடற்கரையில் மூன்று நாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டது நமது சங்கம்*.
🙏 *எம்.பில். ஊக்க ஊதியம் 21.3.2013 நாளில் இருந்துதான் பெற வேண்டும் என்ற கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் ஆணைக்கு தடை உத்தரவு பெற்றது நமது சங்கம்*.
🙏 *ஆங்கில மொழிப் பாடத்திற்கு என தனியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வைத்தது நமது சங்கம்*.
🙏 *ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வைத்தது நமது சங்கம்*.
🙏 *E L -யை 17 நாட்களாக உயர்த்தியது நமது சங்கம்.*
🙏 *ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக தனி மையத்தை ஏற்படுத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது நமது சங்கம்*.
*🙏சனிக்கிழமை வேலை நாட்களை ரத்துசெய்ய* *கோரிக்கை விடுத்து* *இருப்பதும் அதை ரத்து செய்ய முயற்சிகள்* *மேற்கொண்டு வருவதும் நமது சங்கம்*
*விரைவில் ரத்தாகும்.*
*🙏ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதும் நமது சங்கம்*.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷