Thursday, November 14, 2019

CPS - திட்டத்தை குழிதோண்டி புதைப்போம். திரு.மாயவன் ஆவேசம்.

நவம்பர் .14- இன்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற தமிழ் நாடு உயர்நிலை ேமேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக முப்பெரும் விழாவில் மாவட்டத் தலைவர் இரா.விஜயபாலன் வரவேற்று ேசினார் . போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர்களின் நலனில் கழகம் எவ்வளவு பாடுபட்டுள்ளது. CPS ஐ ஒழிக்கும் காலம் விரைவில் வரும் என்று அய்யா மாயவன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

No comments:

Post a Comment

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...