Saturday, March 31, 2018

ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் கூட்ட முடிவுகள்.

*அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்ட்டோ-ஜியோ*
##################

*இன்றைய(31.03.2018)ஜேக்டோஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*

*4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*

*முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

த.ராஜ் சுதாஸ்
மாவட்ட செய்தித் தொடர்பு செயலாளர்
விருதுநகர்
$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment

அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்

இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...