Thursday, December 27, 2018
Sunday, December 16, 2018
Sunday, November 18, 2018
2017- ICT விருது பெற இருக்கும் திரு.கருனைதாஸ் ஆசிரியரை TNHHSSGTA, VIRUDHUNAGAR நிர்வாகிகள் சந்தி த்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு .மே.நி.பள்ளி ஆசிரியர் திரு. கருனை தாஸ் 2017 ம் ஆண்டிற்கான ICT விருதினை வென்றுள்ளார். ஆசிரியரை நமது விருதுநகர் TNHHSSGTA ன் மாவட்டத் தலைவர் திரு. விஜயபாலன் ஆலோசனையின் படி மாவட்டச் செயலாளர் திரு.ஜெய சாம்ராஜா மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் திரு. ராஜ் சுதாஸ் சிவகாசி வட்டத் தலைவர் திரு.ஜெயராம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Thursday, November 15, 2018
மாநில கழக சுற்றறிக்கை - மனமொத்த மாறுதல்.
*மாநில கழக சுற்றறிக்கை*
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் *நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன்* அவர்களும் மாநிலத் தலைவர் *திரு சு.பக்தவச்சலம்* அவர்களும் மதிப்புமிகு இணை இயக்குனர் (JDP) *நாகராஜன் முருகன்* அவர்களை சந்தித்து மனமொத்த மாறுதல் உடனடியாக போட வேண்டும் என வலியுறுத்தினர். அவர் அதை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறி சென்னை மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மனமொத்த மாறுதலுக்கு கையெழுத்திட்டார். அனைத்து மாவட்டங்களுக்கும் ஓரிரு நாளில் மனமொத்த மாறுதல் வழங்கப்படும் என்று கூறினார் ஆகவே கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சனிக்கிழமைக்குள் ஆசிரியப் பெருமக்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து உதவிடவும். மனமொத்த மாறுதல் ஆர்டர் கிடைக்கவில்லை எனில் மாநிலக் கழகத்தை திங்கட்கிழமை அன்று தொடர்பு கொள்ளவும்.
*என்றும் பட்டதாரி ஆசிரியர் நலனில் TNHHSSGTA*
மாவட்டத் தலைவர்
இரா.விஜயபாலன்
விருதுநகர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

Monday, November 5, 2018
Sunday, November 4, 2018
Friday, November 2, 2018
Subscribe to:
Posts (Atom)
அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்
இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...
-
முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாடப்புத்தகங்கள்...